நோன்பாளிக்கு உணவளித்தால் ஹவ்லுல் கவ்ஸர் கிடைக்குமா?

நோன்பாளிக்கு உணவளித்தால் ஹவ்லுல் கவ்ஸர் கிடைக்குமா? நோன்பாளிக்கு உணவளித்தலைச் சிறப்பித்துக் கூறும் ஹதீஸ் ரமலான் மாதத்தில் அதிக அளவில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இதுகுறித்த ஹதீஸ் சரியானது தானா என்பதைப் பார்ப்போம். صحيح ابن خزيمة ط 3 – (2 / 911) 1887 – ثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، ثَنَا يُوسُفُ بْنُ زِيَادٍ، ثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ سَعِيدِ بْنِ … Continue reading நோன்பாளிக்கு உணவளித்தால் ஹவ்லுல் கவ்ஸர் கிடைக்குமா?