நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா?
நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா? திருக்குர்ஆன் 5:5 வசனம், வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. எனவே, கிறித்தவப் பெண்களை அவர்கள் கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்யலாமா? தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய … Continue reading நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed