குனூத் நாஸிலா (قنوت نازله)

குனூத் நாஸிலா (قنوت نازله)——————————————குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை… பாலஸ்தீனில் வாழும் முஸ்லிம்களை ரமலான் மாதம் என்று கூட பாராமல் யூத அயோக்யர்கள் கொன்று அழித்து வருகின்றனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமிய சமுதாயம் மிகப் பெரும் சோதனைகளுக்கு உள்ளாகும் போது அவர்களின் இன்னல்கள் நீங்குவதற்காக முயற்சி செய்வதும், அவர்களின் துன்பங்கள் அகல இறைவனிடம் பிரார்த்திப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும். குனூத் நாஸிலாவின் நோக்கம்———————————————-குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான … Continue reading குனூத் நாஸிலா (قنوت نازله)