என் தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள்

*என் தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள்❓* குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுவது போலவே நபித் தோழர்களின் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோர் பின்வரும் நபிமொழியையும் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர். *என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்பதே அந்த ஹதீஸ்*. இந்த ஹதீஸ் பல்வேறு நபிமொழித் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பலவீனமானதாகும். *முஸ்னத் அப்துபின் ஹுமைத்* என்ற நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. *இப்னு உமர் (ரலி) … Continue reading என் தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள்